‘நிலா பெண்ணே’.. கருணாநிதி கவிதை
சென்னை: நிலவில் இந்திய தேசியக் கொடியோடு ஒரு விண்கலத்தை தரையிறக்கிக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி முதல்வர் கலைஞர் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
அந்தக் கவிதை:
வான் முகத்தில் நகக்குறி போல்
இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு-
இந்திய நாட்டுத்
தேசியக்கொடிதனையும் கையில்
கொடுத்து விட்டுத் திரும்பி வரும்
திறமைமிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி
வாழ்த்துகின்றோம்.
புராணத்தில் வரும் சந்திரனோ;
குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே
கூறி வணங்கும்!
பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும்
சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை “கிரகணம்” என
விளம்புமாம்!
அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத்
தூக்கி [...]
November 15, 2008
Categories: அரசியல், திமுக செய்திகள் . Tags: கலைஞர், பகுத்தறிவு . Author: உதயசூரியன் . Comments: 2 Comments
நடிகர்களான சூர்யா,பிரகாஷ்ராஜ், ஜ.டி.பொறியியளார்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து டைடல் பார்க்கில் 17.11.2008 அன்று இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களின் அவலங்கள் குறித்து எடுத்துரைக்கும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
ஈழம் பற்றிய படித்த , படிக்காத எனப்பலரிடமும் பல மாறுபட்ட கருத்துக்கள்……
அநேக கருத்துக்களுக்கு மேற்கண்ட சிறு குறிப்புகள் விளக்கமளிக்க உதவும்…………
இந்த சீரிய முயற்சியை முன்னெடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நாம் நமது
நன்றியையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்!!!!!!!!!!!
November 15, 2008
Categories: ஈழம் . Tags: ஈழம், மென்பொருள் வல்லுனர்கள் . Author: உதயசூரியன் . Comments: 5 Comments