புதன்கிழமை, நவம்பர் 5, 2008
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் வழங்கியுள்ள ரூ. 6 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகளும், தமிழக உணவுத்துறை ஒதுக்கியுள்ள அரிசி, பருப்புகள் ஆகியவையும் இரவு பகலாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.
80,000 பேருக்கு வழங்கும் வகையில் அவை பேக் செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு 800 டன் உணவு பொருட்கள் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து நிவாரண [...]
November 6, 2008
Categories: ஈழ நிவாரணம், ஈழம் . Tags: Add new tag, ஈழ நிவாரணம் . Author: உதயசூரியன் . Comments: Leave a Comment
இலங்கை தமிழர்களுக்கான உணவு நிவாரணத்தை விரைவுபடுத்துமாறு திமுக மத்திய அரசிடம் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2008, 02:26.53 AM GMT +05:30 ]
இலங்கை தமிழர்களுக்காக இந்தியா அனுப்பவுள்ள 800 தொன் நிவாரணப் பொருட்களையும் உடனடியாக அனுப்பவேண்டும் என தமிழத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் டி ஆர் பாலு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்தியாவின் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அல்லாமல் சர்வதேச நிறுவனங்களின் ஊடாக வன்னிக்கு [...]
November 6, 2008
Categories: ஈழம், தமிழக அரசியல், திமுக செய்திகள் . Tags: ஈழ நிவாரணம் . Author: உதயசூரியன் . Comments: Leave a Comment