Flash News: ஜெயலலிதாவை சந்திக்க அந்தோணி வருகிறார்.

ஜெ., வை சந்திக்கிறார் அந்தோணி

மே 15,2009,14:09 IST

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக மத்திய அமைச்சர் அந்தோணி ‌சென்னை வரயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி – தினமலர்

http://www.dinamalar.com/latestnews.asp#17617

Advertisements

18 Comments

 1. அப்போ தி.மு.க.வை கழட்டி விட்டுருவாங்களா?

  திரும்பவும் சட்டமன்ற தேர்தல் வரப்போகுதா?

 2. அன்பு நண்பர் காவை சசிகுமார்.

  உங்கள் ஆதங்கம் நியாயமாக இருந்தாலும் வெளிப்படுத்தும் முறை அதுவல்ல என்பதால் மிகத் தாழ்மையுடன் அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.

  உங்கள் நாகரீகமான பின்னூட்டங்கள் வெளியிடப்படும்.

  நன்றி.

  கலைஞர் கற்றுத்தந்த சுயமரியாதை இன்னமும் நம்மிடம் மிச்சமிருக்க வேண்டும்.

 3. ஜெயலலிதாவே பிரதமர் ஆவாரே தவிர காங்கிரசுடன் இப்போது கூட்டணி கிடையாது, ஏமார்ந்தது தி,மு,க தான் தனித்து நின்றிருந்தால் கூட தி,மு,க அதிக தொகுதியை கைப்பற்றிருக்கும் ஏமாந்தது முதுபெரும் அரசியல் தலைவர் தான்

  • நன்றி நண்பர் காவை சசிகுமார்.

   ஏமாந்தது கலைஞரா இல்லை தமிழுணர்வாளர்களா என்று இரண்டொரு நாள் பொறுத்தால் தெரிந்துவிடப் போகிறது.

   • தமிழுணர்வாளர்கல் தோற்க வேண்டுமென்பதா உங்களதும் உங்கள் கலைஞரதும் விருப்பம். அததான் உங்கள் கலைஞர் தமிழர் விரோதியாகச் செயற்படுவதன் மர்மம். போட்டுடைத்ததற்கு நன்றி

 4. அப்போ தி.மு.க.வை கழட்டி விட்டுருவாங்களா?

  திரும்பவும் சட்டமன்ற தேர்தல் வரப்போகுதா?/

  நன்றி வருகைக்கு நண்பர் வால்பையன் .

  அதுதான் அவர்களது திட்டமும் கூட என்றே சந்தேகப்படுகிறேன்.

 5. அப்போ உங்க ஆட்சி அவ்வளவு தானா ஈழ தமிழர்களுக்காக ஆட்சியை இழக்காத கலைஞர் இனி எப்படி தமிழக மக்களிடம் முழிக்க முடியும் நண்பரே

 6. அப்ப நம்ம கலைஞருக்கு ஆப்புதானுய்யோ
  கடைசில அரசனும் (காங்கிரஸ்) இல்லை கணவனும் (தமிழக மக்கள்) இல்லை

 7. அப்போ உங்க ஆட்சி அவ்வளவு தானா ஈழ தமிழர்களுக்காக ஆட்சியை இழக்காத கலைஞர் இனி எப்படி தமிழக மக்களிடம் முழிக்க முடியும் நண்பரே/

  **அப்ப நம்ம கலைஞருக்கு ஆப்புதானுய்யோ
  கடைசில அரசனும் (காங்கிரஸ்) இல்லை கணவனும் (தமிழக மக்கள்) இல்லை

  ==============================

  ஆகவே , நண்பர்களே , இதுகாறும் கலைஞருக்கெதிராக ஈழம் தொடர்பில் அவதூறு பரப்புவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள்.

  இவர்களுக்குத் தேவை கலைஞரின் தோல்வியே. ஈழமும் இல்லை , வேறொன்றும் இல்லை.

  ஈழம் , காங்கிரசுக்கு மரண அடி கொடுங்கள் , தமிழ்நாட்டிலிருந்து துரத்துங்கள் என்று சொன்னவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு காங்கிரசை ஆதரிப்பதில் தவறில்லையாம்.

  மக்களை பெருமையுடன் சந்திக்கலாமாம்.

  நாங்கள் சந்திக்க முடியாதாம். கலைஞர் சந்திக்க முடியாதாம்.

  என்ன கொடுமை சார் இது?

  ஒரு நாதியுமே இல்லையா இதையெல்லாம் கேட்க….

  செந்தழல் ரவி சார்.

  நீங்களாவது சொல்லக் கூடாதா?

 8. ஆகவே , நண்பர்களே , இதுகாறும் கலைஞருக்கெதிராக ஈழம் தொடர்பில் அவதூறு பரப்புவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள்.

  இவர்களுக்குத் தேவை கலைஞரின் தோல்வியே. ஈழமும் இல்லை , வேறொன்றும் இல்லை.

  ஈழம் , காங்கிரசுக்கு மரண அடி கொடுங்கள் , தமிழ்நாட்டிலிருந்து துரத்துங்கள் என்று சொன்னவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு காங்கிரசை ஆதரிப்பதில் தவறில்லையாம்.

  மக்களை பெருமையுடன் சந்திக்கலாமாம்.

  நாங்கள் சந்திக்க முடியாதாம். கலைஞர் சந்திக்க முடியாதாம்.

  என்ன கொடுமை சார் இது?

  ஒரு நாதியுமே இல்லையா இதையெல்லாம் கேட்க…. ////////////////////////

  நண்பரே அவசர படாதீங்கோ தமிழர்களுக்கு இழைக்க முடியாத குற்றத்தை கலைஞர் இளைத்து விட்டார் வரலாற்றில் கலைஞரின் பாகம் துரோகம் . இத்தனை உயிர்கள் பலியானதற்கு கலைஞரின் பதவி வெறி ஒரு முக்கிய காரணம் . அப்படி இருக்கும் போது கலைஞரின் பதவி போனால் மக்கள் வருத்த படுவார்களா ?

  இனி பதவியும் இல்லை கேவலம் தான் மிச்சம் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஆனால் என்னை பொறுத்தவரையில் பாஜக ஆட்சி வந்தாலும் காங்கிரஸ் ஆட்சி வர கூடாது என்று நினைப்பவன் . பாஜக ஆட்சி வந்தால் கூட திமுக அரசை கலைக்க வேண்டும் அது தான் சரியான வழி .

 9. the entire world expected MK to support Tamileelam:in reality what happenend?
  MK started selling italian soup,italian pissa,&Italian underwear:now just tell me where MK will go?

  • ஹிஹிஹிஹி …i like your humour very much.

   the entire world?

   the solution of eelam is not in our hand . go to world , go to america , go to russia , go to china

   they can only change india’s stand. india lost its controlling power on srilanka.

 10. காங்கிரசு பயலுவ கொணம் தெரிஞ்சிதான் தோத்துப்போற தொகுதிகளா அந்த சைடு தலைவர் தள்ளி உட்டுருக்காரு 🙂

  காங்கிரஸோட திமுக கூட்டணி வைக்காம அதிமுக கூட்டணி வெச்சிருந்தா இப்போ ஜெயிக்கறதை விட காங்கிரஸ் அதிக சீட்டு ஜெயிக்கும். தலைவர் இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு நல்லதுதான் செஞ்சிருக்காரு.

 11. * * *
  ஏமாந்தது கலைஞரா இல்லை தமிழுணர்வாளர்களா என்று இரண்டொரு நாள் பொறுத்தால் தெரிந்துவிடப் போகிறது.
  * * *
  உங்களை நாங்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்திலேயே உங்களுக்கு தெரியவில்லையா. நாங்கள் ஏமாந்தவர்கள் என்று.

  ===================================================================
  * * *
  காங்கிரசு பயலுவ கொணம் தெரிஞ்சிதான் தோத்துப்போற தொகுதிகளா அந்த சைடு தலைவர் தள்ளி உட்டுருக்காரு

  காங்கிரஸோட திமுக கூட்டணி வைக்காம அதிமுக கூட்டணி வெச்சிருந்தா இப்போ ஜெயிக்கறதை விட காங்கிரஸ் அதிக சீட்டு ஜெயிக்கும். தலைவர் இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு நல்லதுதான் செஞ்சிருக்காரு.
  * * *
  ஓ… அப்படின்னா நம்ப வச்சி கழுத்தறுக்கிறதை நீங்க இன்னும் விடலியா ???

 12. கிழட்டுக்கும் கூட்டத்துக்கும் இதுவும் வேணும். இன்னமும் வேணும்

 13. கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழனது சாபமும் கருணாநிதியின் வம்சத்தையே அழிவுக்குள்ளாக்கும்

 14. நல்லவேளை வலையுலக ஈழத்தமிழ் பிரகஸ்பதிகள் நம்மை ஆதரிக்கவில்லை. ஆதரித்திருந்தால் படுதோல்வி அடைந்திருப்போம் 🙂

 15. இன்னாபா நடக்குது…


Comments RSS TrackBack Identifier URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s